Tamil calendar 2017 with rasi app for android description: * இன்டர்நெட் தேவையில்லை* தினசரி மற்றும் மாத காலெண்டர் * தினசரி ராசிபலன் * அரசாங்க விடுமுறைகள், இந்து, கிறிஸ்துவ, முஸ்லிம் பண்டிகை விவரங்கள் * சுப முகூர்த்த நாட்கள் * பௌர்ணமி, அமாவசை தினங்கள் * சுபமுகூர்த்த தினங்கள், முக்கிய விரத தினங்கள், இராகு, குளிகை, எமகண்டம் முதலியன, வாஸ்து செய்யும் நாட்கள், மனையடி சாஸ்திரம், கௌரி பஞ்சாங்கம், கிரக ஓரைகளின் காலம், பல்லி விழும் பலன், எண் கணிதம் விவரங்கள்* tamil calendar 2017* அக்டோபர் 2016 முதல் டிசம்பர் 2017 வரை தகவல்கள் உள்ளது