Tamil calendar 2017 app for android description: எண்ணற்ற பயன்பாட்டுடன் ஒரு அற்புத நாள் காட்டியை நாங்கள் உருவாக்கித் தருவதில் களிப்படைகிறோம்.
இது எங்களின் நாள்காட்டி என்பதை விட உண்மையில் உங்களின் நாள் காட்டி.
இதில் எண்ணற்ற ஜோதிடக் குறிப்புகள், வாஸ்து சாஸ்திரம், மருத்துவக் குறிப்புகள், திருக்குறள், அரசு விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள் என அனைத்தும் உள்ளது.இதுவரையில் லட்சக்கணக்கான வாசகர்களின் இதயத்தை கவர்ந்த ஒரு அற்புத செயலி.
இதனை நீங்களும் பதிவிறக்கம் செய்து பயன் அடையும் படிக் கேட்டுக் கொள்கிறோம், இதில்,ராசி பலன்கள்குருப் பெயர்ச்சிப் பலன்கள்சனிப் பெயர்ச்சிப் பலன்கள் திருக்குறள்வாஸ்து சாஸ்த்திரம்சுப முகூர்த்த தினங்கள்திருமணப் பொருத்தம் பார்க்கும் செயலிகனவுப் பலன்கள்மச்ச சாஸ்திரம்இன்றைய தினம் வரலாற்றில் அன்றுஎளிய கை மருத்துவம்அழகு குறிப்புக்கள்பல்வேறு மந்திரங்களின்